அரசவைப் பூ

மொழியற்ற பூக்களின் கவிதைகள் – அகவி

சொர்க்கத்தின் உயிர்க்காற்று வேப்பமர இலைகளிலிருந்து கிளம்புகிறது மழையின் பச்சை நிறம் காற்றைச் சலிக்கும் சல்லடை மூச்சுக்காற்றிற்குக் கிடைக்கும் மூலிகைமுத்தம் வேப்பங்காற்று அதோ வரலாற்றுத் தொலைவில் புரவியில் தமிழ்…

Read More