"கியூபாவின் மருத்துவப் புரட்சி நூல் அறிமுகம் | கியூபா | மருத்துவ | அரசு | சே | Prabakar MJ | https://bookday.in/

“கியூபாவின் மருத்துவப் புரட்சி – நூல் அறிமுகம்

"உலகுக்குத் தேவை குண்டுகள் அல்ல மருத்துவர்கள்" கியூபா நாடு என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது புரட்சியாளர்கள் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா. அதுபோன்று புரட்சி, கம்யூனிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதே எல்லோருக்கும் நினைவுக்கு வரும். 1960 ஆண்டு முதல் சோசலிச கியூபா…
இஸ்க்ரா- காலத்தின் குரல் | Kaalathin Kural

இஸ்க்ராவின் “காலத்தின் குரல்” – நூலறிமுகம்

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து வாழும் மனிதன் தனது ஒவ்வொரு நகர்விலும் பிறரைச் சார்ந்தும் சமுதாயத்தோடு இணங்கியும் வாழப்பழக ஆரம்பிக்கிறான். அப்படியான சமுதாயத்தில் மனிதர்கள் முழுமையான வாழ்வை வாழ்ந்துவிடத் துடிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு யாரோ ஒருவர்…
 அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை

 அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை

  லெனினின் நூற்றாண்டு நினைவு போற்றப்படும் இந்த ஆண்டில் அவரிடமிருந்து கம்யூனிஸ்டுகள் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். அவரது மிகச் சிறந்த படைப்புகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை இளம் தலைமுறைக் கம்யூனிஸ்டுகளுக்கு அறிமுகப்படுத்துவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடமை. அவர்கள் செய்ய வேண்டிய…
ஜி குப்புசாமியின் “மூன்றாவது கண்”

ஜி குப்புசாமியின் “மூன்றாவது கண்”

'அதர்ப்பட யாத்தல்' (மொழிபெயர்ப்பு) கலையின் சிக்கல்கள், நுட்பங்கள், அரசியல் குறித்த பார்வைகள் மற்றும் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். பெரும் ஆர்வத்துடன் வாசிப்பின் அடுத்தடுத்த தளங்களுக்கு செல்லும் வாசகர்கள், உலக  இலக்கியத்தை நாடுகையில், மொழிபெயர்ப்பு நூல்களையும், சிரத்தையுடன், தன்னை மறைத்துக் கொண்டு, அசுர…
நூல் அறிமுகம்: முசோலினி முதல் மோடி வரை – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: முசோலினி முதல் மோடி வரை – பெரணமல்லூர் சேகரன்

        காலத்தின் தேவை நாடறிந்த எழுத்தாளர் பேராசிரியர் அருணன் சரியான காலத்தில் சரியான நூலை வெளியிட்டுள்ளார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றனர் இந்திய நாட்டு மக்கள். "நோய்நாடி நோய்முதல் நாடி அது…
thodar 25 : indiyavil alipesiya arasiyal- a.bakkiyam தொடர் 25 : இந்தியாவில் அலி பேசிய அரசியல் - அ.பாக்கியம்

தொடர்: 25 : இந்தியாவில் அலி பேசிய அரசியல் – அ.பாக்கியம்

இந்தியாவில் அலி பேசிய அரசியல் முகமது அலி 1980ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லி, சென்னையில் நடைபெற்ற கண்காட்சி போட்டிகளில் பங்கேற்றார். பம்பாய் (மும்பை) மற்றும் ஆக்ராவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த பயணத்தின்போது அவர்…
vanmam poetry reviewed by a.shamshaath கவிதை: வன்மம் - அ. ஷம்ஷாத்

கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்

பெண்மையை உணர மறந்த மானுடா... கொள் எனது ஆவேசத்தை.. ஒரு தூண் பெண் என்றாலும் துகிலுரித்துப் பார்க்கிறாய்! இனப்போரினாலும் அம்மணப்படுத்தி மகிழ்கிறாய் அரசியல் காழ்புணர்ச்சியில் பெண்ணுடலை அவமானப்படுத்துகிறாய் சாதி வெறியில் மழலைகளைச் சிதைத்து விட்டுச் சிரிக்கிறாய்.. மதஇறை தான் தூண்டியதா உன்னை...…

கல்வி : ஓர் அரசியல்

காலம் காலமாய் கனவுகளிலேயே மிதந்தும் இன்னும் என் பெற்றோரை அவர்களுடைய பெற்றோரும், என்னை என் பெற்றோரும், நான் என்னுடைய குழந்தைகளையும் கரைசேர்க்க முடியாமல் போனதற்கு எது காரணம்? விதியா? இறைவனா? இறைக் கொள்கைகளை கேட்டும், பார்த்துமே வளர்ந்துவிட்ட நாம் சமாதானங்களுடனே வாழவும்…