அரபு தேசம்

பிறை 4: பிறைப் பொழுதின் கதைகள் – ம.மணிமாறன்

தொட்டிக்கடலில் சுழன்றலையும் வண்ண மீன்கள்…. மனிதர்கள் காத்திருக்கிறார்கள். மகனின் வருகைக்காக காத்திருக்கும் வாப்பாக்கள். அண்ணன் வருவான். அவன் கொண்டு வரப்போகும் அரபித் துட்டில் நிச்சயம் நிக்காஹ் கைகூடும்…

Read More