Pennil Pootha Poovanam book review by Shanthi S

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சாந்தி சரவணன்

      வளரி எழுத்துக்கூடம் ஆசிரியர் அருணாசுந்தரராசன் அவர்களின் பதிப்புரையோடு கவிதை தொகுப்பு துவங்குகிறது. "பொன்னின்நல் பெண் கவிஞர்கள்" -கவிஞர் முனைவர் ஆதிரா அவர்களின் வாழ்த்துரை சிறப்பு. "பெருவனம் எழுப்பும் காலத்தின் கவிக்குரல்" -மு.முருகேஷ். தாய் வழி சமூகம் எப்படி…