Posted inBook Review
அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா எழுதிய “பிரியாணி கடை” – நூலறிமுகம்
தன் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யும் கலை மிக நுட்பமானது. புனைவுகளை எழுதும் பொய்யான சரித்திரங்கள் ... உண்மை போல கோலோச்சும் காலமிது. மானுடத்தின் வாழ்வியல் வலிகளையும் , பாசத்தில் கட்டுண்ட மனங்களையும் தன் எல்லைகளை, மீறாமல் நேர்மையை நிலைநாட்டும்…