நூல் அறிமுகம் : "அறிவியல் ஆச்சரியங்கள்" - இரா.இயேசுதாஸ்noolarimugam : ariviyal aachariyangal by era.esudass

நூல் அறிமுகம் : “அறிவியல் ஆச்சரியங்கள்” – இரா.இயேசுதாஸ்

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு மார்ச் வரை தீக்கதிர் நாளிதழில் வண்ணக் கதிர் பகுதியில் இவர் எழுதி வந்த அறிவியல் கதிர் பதிவுகளின் தொகுப்பே இந்த புத்தகமாகும். Inshorts, இந்து ஆங்கில நாளிதழ்' Science…