Posted inStory
அறிவியல் புனைக்கதை: ராக்கெட் கேர்ள்ஸ் (Rocket Girls) – ஆயிஷா. இரா. நடராசன்
அன்று ஏழாவது முறையாகஅவள்அழுகிறாள், கோபம் கண்களை மறைத்தது. அந்த உணர்ச்சியே இல்லாத முழு கோட் மனிதர்களை கண்டதுண்டமாக வெட்டி விண்வெளியில் வீசி விட்டு வர வேண்டும் என்று கோமதிக்கு ஆத்திரமாக வந்தது/ ‘நான் சொல்வது அணு இணைவு இஞ்சின்’ அவள் கூச்சலிட்டாள்.…