Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ராக்கெட் – MJ. பிரபாகர்
"விண்வெளிப் பயணம் போகலாம் வாங்க" ஆம் இந்த நூலை படிப்பவர்கள் நிச்சயம் விண்வெளி பயணம் செல்வதற்கான ஆர்வம் ஏற்படும். "ராக்கெட்" என்னும் சொல் இத்தாலிய மொழியின் ராக்கெட்டோ எனும் சொல்லிலிருந்து உருவானது. 1798 ஆம் ஆண்டே திப்பு சுல்தான்…