Posted inBook Review Uncategorized
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அறிவுச்சூரியன் அண்ணல் அம்பேத்கர்” – முனைவர். அ. பழமொழிபாலன்
திருக்குறள் உலகப் பொதுமறைக்கான உச்சம். ஒட்டுமொத்த உலக மக்களுக்கான வாழ்வியலை நெறிப்படுத்துவதற்காக திருவள்ளுவர் பிழிந்து கொடுத்த சாறு. எப்படி அடி கரும்பின் சாறு இனிப்பின் சுவையை இன்னும் மிகைப்படுத்துகிறதோ அதேபோன்றுதான் திருக்குறள் தமிழின் பெருமையை மேலும் மேலும்…