Posted inPoetry
“அறிவுத் தேடல்” கவிதை – கவிஞர் ச.சக்தி
பறையடிக்க மறுத்த யப்பனையும், தாத்தனையும் நீங்கள் கட்டி வைத்து அடித்த அந்த அரசமரத்து நிழலில் தான் நாங்கள் இப்போது கட்டியெழுப்பியிருக்கோம் "டாக்டர் அம்பேத்கர் நூலகம் ஒன்றை " …
