Posted inPoetry
கவிதை: வாச்சாத்தி – நா.வே.அருள்
ஷார்ல் போதலேரின் சபிக்கப்பட்ட இதயம்தான் என்னுள் துடித்துக் கொண்டிருக்கிறது. அவன் மகிழ்ச்சியால் ஆசீர்வதிக்கப்பட்டவனல்லன். “ஓர் அற்புத விடியலுக்கு தேவதை ஒருத்தி ஒளியூட்ட…” என்று தன் காதலியைப் பற்றி எழுதிய ஷார்ல் போதலேர் “ஒளி, தங்கம், இலவம் பஞ்சால் மட்டுமே ஆன ஒரு…