Posted inWeb Series
அத்தியாயம் 20: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
உதாரணப் பணி அமர்த்துனரும், பெண் தொழிலாளர்களும் அரசாங்கம் ஒரு உதாரணமான பணி அமர்த்துனராக (Model Employer) இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் வழக்கத்தை ‘புராதனமான வழக்கம்’, ‘முற்காலத்திய வழக்கம்’, ‘தடைசெய்ய வேண்டிய வழக்கம்’…