Posted inWeb Series
தொடர் 12 : நான் மிகவும் வேகமானவன் – அ.பாக்கியம்
தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியில் 1960ல் அறிமுகமானார் கேசியஸ் கிளே. அந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி நடந்த போட்டியில் டன்னி ஹன்சேக்கர் என்பவரை ஆறு சுற்றில் வீழ்த்தி வாகை சூடினார்.அதிலிருந்து 1963ம் ஆண்டு இறுதி வரை வெற்றி தேவதை அவர் வீட்டு வேலைக்காரியாக…