Posted inBook Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – அல்லியம் {கவிதைத் தொகுப்பு} – வில்லியம்ஸ்
புதிய புத்தகங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி. ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட வேண்டும். இதுவரை நான் தோற்றதே இல்லை. துவங்கிய சில பக்கங்களிலேயே அல்லது பாதியிலேயே புத்தகங்கள் புறமுதுகு காட்டிவிடும். முதல்முறையாக ஜெயித்தது கார்த்திக் திலகனின்…
