ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஆகாத தீதார் – பரிவை சே.குமார்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஆகாத தீதார் – பரிவை சே.குமார்

      'செத்தாலும் என் தீதார் உனக்கு ஆகாது' எனச் சிறுவயதில் தனது ஊரில் நடந்த சண்டையில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சொன்ன, அந்த வயதில் தன்னால் பொருள் புரிந்து கொள்ள முடியாத இந்த வரிகள் மனதுக்குள் படிந்து,…