Posted inCinema
அழகிய விளையாட்டு ( The Beautiful Game) – திரைவிமர்சனம்
இந்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளிவந்துள்ள ஆங்கில திரைப்படம். வீடில்லாதவர்களுக்காக 1998 முதல் ஆண்டு தோறும் நடத்தப்படும் கால்பந்துப் போட்டியை மய்யமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தியா ஷராக் என்பவர் இயக்கியுள்ள இதற்கு ஃப்ராங் திரைக்கதை எழுதியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும்…