Posted inBook Review
ஆசாத் எஸ்ஸா எழுதிய “கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும்” (நூலறிமுகம்)
இந்தியாவில் உள்ள இந்துத்துவ வெறியும், இஸ்ரேலிய யூதர்களின் சியோனிச வெறியும் எப்படி கூட்டுக் களவாணித்தனம் செய்து தங்களுடைய வெறியை தீர்த்துக் கொள்கின்றனர் என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் நூல் தான் இது. இந்தியாவிலும், இஸ்ரேலிலும் இவர்களின் வெறித்தனத்தால் பாதிக்கப்படுபவர்கள் இஸ்லாமியர்களே. அமெரிக்கா மிகப்பெரிய…