Idhu Nam Kuzhandhaikalin Vagupparai | இது நம் குழந்தைகளின் வகுப்பறை

சூ. ம. ஜெயசீலனின் “இது நம் குழந்தைகளின் வகுப்பறை” – நூலறிமுகம்

  கல்வி என்பது முதலில் ஒரு மனிதனை மாண்புப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை தாண்டி இன்று கல்வி ஒரு வணிகமாக்கப்பட்டு விட்டது. கல்வி என்பது மதிப்பெண்களை நோக்கிய ஓட்டமாக இருக்கிறது. மதிப்பெண்கள் தான் வெற்றி தோல்வியை தற்போது நிர்ணயிக்கிறது. ஆனால் மதிப்பெண்கள்…