பிரித்விராஜின் ஆடுஜீவிதம் திரைவிமர்சனம் - Goats Day movie review

ஆடுஜீவிதம் – திரைக் கண்ணோட்டம்

உலக சினிமா வரலாற்றில் ஒர் இந்திய சினிமா மகுடம் சூடுகிறது. திரைமொழியில் இந்திய கலைஞர்கள் வெற்றியின் எல்லைகளை கடந்துவிட்டார்கள் என்று பெருமிதம் கொள்ளச் செய்யும் படம். கேரளத்து இரு இளைஞர்களை ஓர் அரபு கனவான் அழைத்துச் சென்று அவர்களை பெருவெப்ப பாலைவனம்…