Aatchi Thalaivigal | ஆட்சித் தலைவிகள் | ஜி. வி. ரமேஷ்குமார் | G. V. Ramesh Kumar

ஜி. வி. ரமேஷ்குமாரின் “ஆட்சித் தலைவிகள்” – நூல் அறிமுகம்

*பெண்கள் அதிகார பதவிகளில் அமர வேண்டும்* மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த நூல் படிக்கும் போது தன்னம்பிக்கையும் உத்வேகமும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. 15 ஆட்சி தலைவிகளின் பள்ளி, கல்லூரி கால அனுபவங்கள் - குறிப்பாக ஐஏஎஸ்…