Posted inArticle
தென்னிந்தியா ஏன் மோடியை நிராகரிக்கிறது? – ஆண்டி முகர்ஜி
ஆண்டி முகர்ஜி ப்ளூம்பெர்க் 2024 ஏப்ரல் 8 பிறக்கின்ற குழந்தைக்கு பிறந்து ஐந்து வயது வரையிலும் உயிர்வாழக் கிடைக்கும் வாய்ப்பு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் தென்னிந்தியாவில் கேரளாவில் கூடுதலாகவே இருக்கிறது. ஆனால் வட இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் அந்த நிலைமை ஆப்கானிஸ்தானைக்…