Posted inBook Review
வெ. இறையன்புவின் “நயத்தகு நாகரிகம்”
எது நாகரிகம்? காட்டு மிராண்டிகளாக திரிந்த ஆதி மனிதன் ஆற்றங்கரையில் வாழ்வியலை துவங்கி நாகரிகம் என்ற அணிகலன்களை அணிய துவங்கினான். ஒருவரது வெளித்தோற்றத்தில் நாகரிகம் இல்லை. அது உள் மையத்தின் மென்மையை உள்ளடக்கியது. ஆடை, அணிகலன்கள் போன்ற வெளிப்புற விடயங்களில்…