Vaikai Nathi Nakarikam (S. Venkatesan) - வைகை நதி நாகரிகம்Vaikai Nathi Nakarikam (S. Venkatesan) - வைகை நதி நாகரிகம்

சு.வெங்கடேசன் எழுதிய “வைகை நதி நாகரிகம் ( கீழடி குறித்த பதிவுகள்) – நூலறிமுகம்

2500 வருடங்களுக்கு முன்னால் நாகரீகமடைந்த தமிழ்ச் சமுதாயம் மதுரை மாநகரில் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கான சாட்சியமான கீழடியின் சிறப்புகளையும்,தொல்லியல் ஆய்வாளர்களின் கனவு பூமியாக மதுரை இருப்பதையும்,கீழடியை மீண்டும் மண்ணுக்குள்ளேயே புகைக்க முயன்ற முயற்சிகளையும் சான்றுகளுடன் விரிவாகப் பேசுகிறது புத்தகம். ஜீவ நதிக்கரையில் அல்ல,வறண்ட…