Posted inWeb Series
தொடர்- 10 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு
தமிழகத்தின் ஆன்மீக மரபு.. பெரும் இலக்கிய வளம் கொண்ட தமிழ் மொழியும் தமிழர்தம் வாழ்வும் மிகவும் இலகியத் தன்மை கொண்டது. மனித வாழ்வின் இல்லாமையை பேசிய அதே அளவு மனித வாழ்வின் இருப்பு குறித்தும் பேசியது தமிழர் மரபு. இறைவனோடு சேர்வதே…