Posted inBook Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – பூனையின் கண்கள் – ஆண்டன் பெனி
நான் எழுதிய அந்த முதல் காதல் கவிதையையும் அந்த முதல் காதலியையும் எங்கோ பத்திரமாக வைத்திருக்கிறேன். இப்போதும் மனம் நழுவும் எந்தவொரு காதலையும், எந்தவொரு கவிதையையும் அப்படித்தான் எங்கோ பத்திரமாக வைத்திருக்கிறேன். எங்கோ என்பதில்தானே என் எல்லாமும்…