Posted inBook Review
சி. மகேசுவரன் எழுதிய “பண்பாட்டு ஆய்வியல்” – நூலறிமுகம்
முனைவர் சி.மகேசுவரன் அவர்களால் எழுதப்பட்டு 2023 மே மாதத்தில் பாரதி புத்தகாலயம் நிறுவனத்தின் வெளியீடாகத் தமிழ் ஆய்வுலகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள நூல் "பண்பாட்டு ஆய்வியல் பண்பாட்டியல் குறித்த முழுதளாவிய பார்வை” என்னும் நூல் முனைவர் சி. மகேசுவரன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும்…