கவிதை: ஆவணப் படுத்துங்கள் – சாந்தி சரவணன்

கவிதை: ஆவணப் படுத்துங்கள் – சாந்தி சரவணன்

        வாழ்வியலையும் வரலாற்றையும் அகழாய்வு செய்து கண்டுபிடித்து விடுவார்கள் வருங்கால சந்ததியினர்! ஆனால் உணர முடியாத ஒரு பொக்கிஷம் நம் ஒவ்வொருவரிடமும் ஒளிந்துள்ளது! மண்ணில் புதைந்து காற்றில் கரைந்து கலந்து போகும் மனித சிந்தனைகளை அகண்டு ஆழ்ந்து…