Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ஆ.சார்லஸ்

1. ஏறும் விலைவாசி நடிகரின் ஆளுயர படத்துக்கு, பால் அபிஷேகம். 2. கடற்கரை சாமானியர்களின், கட்டணமில்லா பொழுதுபோக்கு. 3. தேர்தல் விடுமுறை குளிர் பிரதேசங்களுக்கு, மக்கள் கூட்டம் படையெடுப்பு. எழுதியவர்  ஆ.சார்லஸ். இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… ஆ.சார்லஸின் ஹைக்கூ

சூரிய கிரகணம் ------------------------------ கருப்புக் கல் வைத்த மோதிரம் போட்டுக்கொள்கிறது, வானம்.   பனைமரம் -------------------- கோடையில் நுங்கு குலைகளாக, கொட்டிக் கொடுக்கிறது பனை.     பெளர்ணமி ஒளியிலும் இருண்டு கிடக்கிறது, பொய்யர்களின் உள்ளம் ‌. சலவைத் தொழிலாளி தோற்றுப் போகிறார்,…
Haiku Poems by Charles A | ஆ.சார்லஸின் ஹைக்கூ கவிதைகள்

சார்லஸின் ஹைக்கூ கவிதைகள்

1.   தேர்தல் நீர் கண்டதும் பறந்து வரும் பறவைகள், அரசியல்வாதிகள்.   2. காய்கறிகள் மகசூல் அதிகரித்தும் கவலை கொண்டார் விவசாயி, விலை குறைந்தது.   3. வெயிலை குறை சொல்லாமல் பூத்துக் குலுங்குகிறது, வேப்ப மரம்.   எழுதியவர்…
கவிதை: பொய்த்த நம்பிக்கை | poem - false hope

கவிதை: பொய்த்த நம்பிக்கை – ஆ.சார்லஸ்

வசந்தம் மலர்கிறது வறுமை ஒழிகிறது, வேலைவாய்ப்புகள் நிறைகிறது, புதுவுலகம் மலர்கிறதென்றார்கள். நம்பிக்கையில் போட்டேன் நானும், நல்ல ஓட்டு. ஓட்டு வாங்கி வெற்றி பெற்றவர், ஓட்டமெடுத்தார். திரும்பி வர ஆனதோ, ஐந்தாண்டுகள்.   எழுதியவர்  ஆ.சார்லஸ்   இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை…
கவிதை : புறணிப் பேச்சவரம் | Poem - Purani Pechavaram

கவிதை : புறணிப் பேச்சவரம் – ஆ.சார்லஸ்

அவர்கள் என்னைப்பற்றி, பேசுகிறார்கள். அவர்களின் நண்பர்களைப்பற்றியும் பேசுகிறார்கள் . பேசிக் கொண்டிருப்பவர்களில் யாரேனும் எழுந்து சென்றால், அவரைப்பற்றியும் பேசுகிறார்கள். கடைசியாக எஞ்சியிருப்பவர் யாரைப் பற்றி, யாரிடம் பேசுவதெனத்தெரியாமல் அவர் அவரிடமே, பேசிக்கொண்டிருக்கிறார். அவர் எழுந்து சென்றபிறகு பேசிய புறணிகளை, நான்கு சுவர்களும்…
R.K.நாராயண் - மகாத்மாவுக்காக காத்திருத்தல் (Waiting for the Mahatma)

R.K.நாராயண் எழுதிய “மகாத்மாவுக்காக காத்திருத்தல் (Waiting for the Mahatma)” – நூலறிமுகம்

நூலைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன்பாக,நமது தேசத்தந்தை மகாத்மா அவர்கள் குறித்து,எனது புரிதல்,மதிப்பீடு எல்லோரோடும் ஒத்துப்போகக்கூடியது அல்ல.காரணம், குறிப்பிட்ட இரண்டு சமயத்தவர்களை ஒன்றாக வாழ,பழக, தனது வாழ்நாள் முழுமையும் பாடுபட்டார்.அதற்காக தன் இன்னுயிரையும் துறந்தார்.மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், குறிப்பிட்ட மக்களை மட்டும்…