ஆ.சூரியாதேவி

கவிதை: வசந்தமான வறுமை

அலையில்லா ஆழ்கடல் அடியில் துளையில்லா புல்லாங்குழல்போல் சிறகில்லா பறவை நான் இங்கு சிரித்துக்கொண்டே வாழ்கின்றேன். மனிதர்களின் மாறுகின்ற மனம் இரக்கமில்லா இடும்பர்கள் இடையில் உறக்கமின்றித் தவிக்கின்றேன் உலகில்…

Read More