ஆ.மீனாட்சிசுந்தர மூர்த்தி

இரா.இராதா கிருட்டினன் எழுதிய “வடிநிலம்: கடலூர் மாவட்ட வரலாறு” – நூலறிமுகம்

உங்களுடன் கொஞ்ச நேரம் என்ற நூலாசிரியரின் அழைப்பு நம்மை வரவேற்று வடிநிலத்திற்குள் அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு பகுதியையும் சுற்றுலா வழிகாட்டிபோல் சுவைபட விவரித்து உடன் வருகிறார் நூலாசிரியர்.…

Read More