Posted inBook Review
பிரியா ஜெயகாந்தின் “இசைவு ( குறுநாவல் )”
ஒரு இலக்கியவாதி சமூகத்திற்கு எதிரான தனது கோபத்தை தனது படைப்பின் ஊடே வெளிக்கொணர்வது சுதந்திர கவி பாரதி கால காலந்தொட்டே வழக்கத்தில் உள்ள ஒன்று. இதன் நீட்சியாக ஆசிரியரும் குறுநாவல் வழியாக தனது ஆற்றாமையை கோபத்தோடு வெளிப்படுத்தியுள்ளார். இவ்வுலகில் இன்று வரை…