Posted inBook Review
நூல் அறிமுகம்: இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும் – ஆலடி எழில்வாணன்
8 அக்டோபர் 2023, ரெஜினா சந்திரா அவர்களின் “இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்” சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது . விரைவான வாசிப்பு என்றாலும் தொடர்ந்து வாசிக்கும்படி இயல்பாகவும், நடைமுறை வாழ்வோடு இழையோடும் நிகழ்வுகள் வழியாகவும் கதையை நகர்த்தியிருக்கிறார் எழுத்தாளர் ரெஜினா. தனது வாழ்வில்…