nambikkayin eeram poetry written by i.dharmasing கவிதை: நம்பிக்கையின் ஈரம் - ஐ.தர்மசிங்

கவிதை: நம்பிக்கையின் ஈரம் – ஐ.தர்மசிங்

ஜன்னல்களின் கண்ணாடிக் கதவுகள் அவசரகதியில் கீழிறங்கின வாசலருகில் நின்றவர்கள் நடுப்பக்கத்தில் பதுங்கத் தொடங்கினர் அமர்ந்திருந்தவர்கள் முன்னும் பின்னும் இடமும் வலமுமாக இடம் பெயர்ந்தனர் அடித்துப் பிடித்து இடத்தை ஆக்கிரமித்த பலர் இருக்கையை விட்டுக் கொடுத்தனர் சில தலைகளுக்கு கவசமானது கைக்குட்டை சில…