இடையிலாடும் ஊஞ்சல் - ச.தமிழ்செல்வன் /S.Thamizhselvan - Idayil Aadum Oonjal

ச.தமிழ்செல்வன் எழுதிய “இடையிலாடும் ஊஞ்சல்” – நூலறிமுகம்

ஊஞ்சலென்பது சொகுசான மனநிலையில் அந்தரத்தில் மிதந்தாடுவது. அது உங்கள் வீட்டில் உத்திரத்தில் கட்டியாடும் ஊஞ்சலாக இருக்கலாம். ஆத்தோரம் ஆலமரத்து விழுதுகளில் தூரியாடும் ஊஞ்சலாகவும் இருக்கலாம். எல்லாம் உங்கள் செல்வ மதிப்பை பொருத்தது. எங்கள் தெருவில் ஊஞ்சல் வைத்த வீடொன்று ஒரு காலத்தில்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இடையிலாடும் ஊஞ்சல் [கட்டுரைகளின் தொகுப்பு] – கருப்பு அன்பரசன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இடையிலாடும் ஊஞ்சல் [கட்டுரைகளின் தொகுப்பு] – கருப்பு அன்பரசன்

      அலுவலகம் முடித்து உடலின் ஆற்றலை முழுவதுமாய் இழந்த நிலையில் டூவீலரில் கிளம்பி சென்னை பாரிமுனையில் இருந்து கேகே நகர் முருகன் தேநீர் கடையை நோக்கி.. பெருமழையின் நீர் தேக்கத்தால் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக.. பள்ளம் மேடுமாக..…