இதுவும் கடந்து போகும்

துரை ஆனந்த் குமாரின் “இதுவும் கடந்து போகும்” – நூலறிமுகம்

சில ஆண்டுகளாக எனது தேடல் பதின்பருவக் குழந்தைகளுக்கான நூல். தோழர் துரை ஆனந்த் குமார் அவர்களுடைய ‘இதுவும் கடந்து போகும்’ ,என் தேடலுக்கான நூல்களுள் ஒன்றாகப் பார்க்கிறேன்.…

Read More