Posted inCinema
பக்ஷக் (வேட்டைமிருகம்) – திரை விமர்சனம்
பிப்ரவரி 2024இல் நெட்ஃபிளிக்சில் வெளியான இந்தி திரைப்படம் . ஷாருக் கானின் மனைவியும் பல இந்தி திரைப்படங்களை தயாரித்தவருமான கவுரி கானும் கவுரவ் வெர்மாவும் இணைந்து தயாரித்துள்ளனர். புல்கிட் என்பவர் இயக்கியுள்ளார். 2017இல் பீஹாரிலுள்ள முசாபர்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை…