Posted inStory
சிறுகதை : “நேர்மைக்கு கிடைத்த பரிசு” – இராஜதிலகம் பாலாஜி
ஒரு வயதான பாட்டி, தினமும் ஒரு வேப்ப மரத்துக்கு அடியில உட்காந்து உளுந்த வடை சுட்டு வியாபாரம் செஞ்சிட்டு வந்தாங்களாம்… அந்த ஊருலேயே அந்தப் பாட்டி சுடற வடை அவ்வளவு ருசியா தொடுவதற்கே பஞ்சு போல இருக்குமாம்… வடை ரொம்ப சுவையா…