Posted inBook Review
நலங்கிள்ளியின் “ஆங்கில ஆசான்” – நூல் அறிமுகம்
11 நூல்கள் கொண்ட.... 1040 பக்கங்கள் கொண்ட... நேர்த்தியான அட்டைப்பெட்டியுடன் கூடிய நூலின் பெயர்: "ஆங்கில ஆசான்" (**தமிழ்க்கைப்பிடித்து ஓர் ஆங்கில பயணம்!) ஆசானாக வழிநடத்தும் தோழர்: நலங்கிள்ளி. மானிய விலையில் நன்கொடையாளர்கள் பங்களிப்போடு ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள 11…