Posted inBook Review
நூல் அறிமுகம்: ரகசியமாய் ரகசியமாய் – இரா. சண்முகசாமி
'கரகககசிகயகமாகய் கரகககசிகயகமாகய்' இந்நூலை வாசித்துவிட்டீர்களா நண்பர்களே? என்னங்க குழப்பமா, புதுசா இருக்கேன்னு பார்க்கிறீங்களா. ok ok மறையீட்டுக் (password) குறியீட்டை நீக்கி காண்பிக்கிறேன் 'ரகசியமாய் ரகசியமாய்' இதுதாங்க அது. நமது மக்கள் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் அசத்தலாக எழுதிய பாரதி புத்தகாலய…