Posted inCinema
திரைப்பட விமர்சனம்: குழந்தாய் நலமா (Are You Ok Baby?) – இரா. ரமணன்
செப்டம்பர் 2023இல் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம். ‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி, அபிராமி, முல்லை அரசி, அசோக் குமார் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துளள்னர். இளையராஜா இசையமைத்துள்ளார். திருமணமாகாமல் சேர்ந்து வாழும் இணையர்கள்…