Posted inBook Review
நூல் அறிமுகம் : இருண்ட காலத் கதைகள் – கருப்பு அன்பரசன்
இருண்ட காலமதில் எதைப் பேசலாம்..? இருண்ட காலம் குறித்து பேசலாம்.! இருண்ட காலத்தின் துயரங்களைப் பேசலாம்.!! இருண்ட காலத்தில் நுழைந்து எங்கேயோ வெகு தொலைவில் தெரியும் சின்னச் சின்ன வெளிச்சம் குறித்துப் பேசலாம்!!! இருண்ட காலத்தை அழித்திடப் புகைந்து கொண்டிருக்கும் நெருப்பின்…
