இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

ஒரு சொல் கேளீர் 1 உங்கள் கரங்கள் ஏந்தியிருக்கும் மலர்க்கொத்துகளில் உறைந்தும் உலர்ந்தும் கிடக்கும் அன்பின் வாசத்தில் பூத்துக் குலுங்கலாம் பாலைமனங்கள். 2 உங்களை நோக்கி வரும் அம்புகளை மாலைகளாக மாற்றுவது உங்கள் உழைப்பிலும் தன்னம்பிக்கையிலும் மட்டுமல்ல உங்களது அணுகுமுறையிலும் உள்ளது…
ilayavan siva kavithaikal இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

கருணையைப் பிடிங்கிக் கொண்ட வேக யுகத்தில் நிதானத்தை உடைத்துவிட்ட குரூர நகர்வில் பரிதவிப்பைப் புறந்தள்ளிய அவசர ஓட்டத்தில் நீளும் கரத்தை ரணமாக்க தட்டிவிடும் விசாரணையில் அன்பின் அழுகையை நிராகரிக்கும் பணி இலக்குகளில் உனக்கென்ன வந்ததெனும் குடும்ப நச்சரிப்பில் வேறென்ன செய்வது வேடிக்கை…