kavithai : eagai - era mathiraj கவிதை : ஈகை - இரா மதிராஜ் 

கவிதை : ஈகை-இரா மதிராஜ் 

மளிகைப் பொருட்களை வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் பொட்டலங்களை உடைத்து டப்பாக்களில் கொட்டுகிறேன் நிலக்கடலைலில் சிறிது கீழே விழுந்தது துவரம் பருப்பில் சிறிது கீழே விழுந்தது பொட்டுக்கடல்களிலும் ஒன்று இரண்டு சர்க்கரையிலும் சொல்ல வேண்டாம் காசு செலவழித்து இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வாங்கிட்டு…