Posted inBook Review
ஈரோடு தமிழன்பன் எழுதிய “விடியல் புதிது வெளிச்சம்” நூலறிமுகம்
தமிழ் இலக்கியம் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக இலக்கியமாக மாறி இருக்கிறது. தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழில் படைப்பிலக்கியங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய அறிவியல் காலகட்டத்தில் அது…
