Posted inPoetry
கவிதை: மலடு – இறைமொழி
பசுமை புரட்சி- மண்ணை மலடாக்கினோம் வெண்மைப் புரட்சி- மாட்டை மலடாக்கினோம்! உணவு சுழற்சி - மனித சிந்தனையில் வறட்சி பூச்சிக்கொல்லியில் - மாண்டது மெல்ல மனித இனமும்! செயற்கை உற்பத்தியில் நிறைவு இயற்கை சந்ததியில் மலடு! புரட்சி நடக்கிறது- கருதரிப்பு மையங்களில்!!!…