Posted inPoetry
மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்
1. மீனவன் இரவு கட்டுமரம் ஏறி கடல்சென்ற காதல் கண(மீன)வன், பொழுது சாய்ந்தும் வாராதுகண்டு விழிவழி மழைநீர் விழிநீர் மறைக்க, வரும்வழி நோக்கி நோக்கி ராந்தல் ஒளியில் ராத்திரி இருளில், ஏந்திழை இவளோ புலம்பித் தவிக்க, மீனவன்,…