Unnai Patriya En MounaMozhigal Kavithaiikal | உன்னைப் பற்றிய என் மௌனமொழிகள் கவிதைகள் Unnai Patriya En MounaMozhigal Kavithaiikal | உன்னைப் பற்றிய என் மௌனமொழிகள் கவிதைகள்

கவிதை : உன்னைப் பற்றிய என் மௌனமொழிகள் – ம.தேவி

1. உன் நினைவுகள் என்றும் என்னிடத்தில் விடுதலைக்காக விவாதம் செய்ததில்லை.. மகிழ்ந்தோ என் பிடிவாதத்தாலோ மனச்சிறைக்குள் அடைபட்டுவிட்டன... நானோ?! என்றும் அதனுள்ளேயே அடங்கிவிடுகிறேன்.. ஆயிரம் ஆயிரம் அம்புகள் எதிரே நின்று துளைத்தாலும்... இல்லை என்பதற்கு எதிர்மறையாய் அடக்கம் செய்யப்படும் இடத்திலும் அடங்காமல்…