Posted inPoetry
கவிதை: பேரிடர் – பாங்கைத் தமிழன்
உன் பிரிவுதான் என்னை முதலில் குத்திய முள்! உன் பிரிவுதான் நான் உணர்ந்த பெருங்கசப்பு! உன் பிரிவுதான் என்னைச் சுட்ட முதல் நெருப்பு! உன் பிரிவுதான் என்னை அசைத்த பெருங்காற்று! உன் பிரிவுதான் என்னைப் புரட்டிய பிரளயம்! உன் பிரிவுதான் எனக்குத்…