Posted inNational Policy on Education
கல்விக் கொள்கை கலந்துரையாடல் பதிவுகள் | உமா
எனக்கு எப்போதும் Curriculum தான் ஆர்வம், அது பற்றி மட்டும் இங்கு பகிர்கிறேன். இரண்டு விஷயங்களைக் கூறுகிறார்கள் , Multilingual skills & Rich traditions of India….இதில் மொழியை , சமஸ்கிருதத்தை முக்கியப்படுத்தறாங்கன்னு நல்லாத் தெரியுது. கணக்குப் பாடத்தில் கூட…
