சாலிம் அலி - உயரப் பறந்த இந்தியக் குருவி‌ | Uyara Parantha India Kuruvi Saalim Ali

ஆதி.வள்ளியப்பன் எழுதிய “உயரப் பறந்த இந்தியக் குருவி‌ சாலிம் அலி” – நூலறிமுகம்

சுற்றுச்சூழல், அறிவியல், குழந்தைகள் தொடர்பாக தொடர்ந்து எழுதி வரும் நூலாசிரியரின் குழந்தைகளுக்கான படைப்பு இது. எளிய மொழியில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு பரிசளிக்க உகந்த நூல். இயற்கையின் மீது நேசம் வைத்திருக்கும் அனைவரும் வாசிக்க…